பண்ருட்டி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கெடில நதியின் வடகரையில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். அட்ட வீரட்டங்களில் ஒன்று சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்த தலம். திருநாவுக்கரசர் உழவாரத் தொண்டு புரிந்த தலம்.
Back